இதை எல்லாம் பண்ணுங்க! அப்புறம் பாருங்க! உங்க இரத்த ஓட்டம் எப்படி இருக்குனு!
நமது உடல் இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை இன்றே சொல்லலாம். உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் இருந்தால் மட்டுமே நம்முடைய மொத்த உடலும் சீராக இயங்க முடியும். நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாக தான் கிடைக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ரத்த ஓட்டம் சரியாக இயங்கவில்லை எனில் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நரம்பு வீக்கம் … Read more