இது கட்டாயம்.. இல்லையென்றால் அப்படியே இரயிலிலிருந்து இறக்கி விடலாம்!! வரப்போகும் புதிய விதிமுறை!!
இது கட்டாயம்.. இல்லையென்றால் அப்படியே இரயிலிலிருந்து இறக்கி விடலாம்!! வரப்போகும் புதிய விதிமுறை!! சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யாத பயணிகள் பலரும் அந்தப் பெட்டியை சூழ்ந்து விட்டனர்.இதனால் முன்பதிவு செய்த பயணிகளால் நுழைய கூட முடியவில்லை. பின்பு இவர்கள் மாத்திரையில் செல்ல வேண்டி நேரிட்டது.இதன் வீடியோ வைரலானதை அடுத்து இந்த விவகாரம் மத்திய ரயில்வே அமைச்சர் பார்வைக்கு சென்றது. உடனடியாக மத்திய அமைச்சர் தென் ரயில்வே … Read more