பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!
பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள அவர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.அதனை பார்த்த மக்கள் உடனடியாக அழுது கொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஒரு … Read more