பழைய டிவி, ரேடியோக்களில் சிவப்பு பாதரசம் தேடுவது மோசடியா? லாபமா?
தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில பகுதிகளில் இந்த சிவப்பு பாதரசத்திற்காக பழைய டிவி மற்றும் ரேடியோக்களை விலைக்கு வாங்கி அந்தப் பாதரசத்தை எடுப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள். அண்மையில் கூட மதுரையில் பழைய டிவி பெட்டிகளை உடைத்து சிவப்பு பாதரசம் எடுப்பதற்காக முயற்சித்துள்ளனர். இந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெள்ளை பாதரசம் தான் உண்மையானது. சிவப்பு பாதரசம் என்பது வெறும் வேதிப்பொருளாக இருப்பதில்லை. அதை பற்றிய கதைகள் ஆங்காங்கே கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது. … Read more