மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு!

This course should no longer be included in the medical curriculum! Action order issued by the Supreme Court!

மருத்துவ படிப்பில் இனி இந்த பாடத்தை வைக்க கூடாது! உச்சநீதிமன்றம் வெளியிட்ட  அதிரடி உத்தரவு! பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனை தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளான நபருக்கு இருவிரல் பரிசோதனை நடத்த கூடாது.ஆனால் இந்த நடைமுறை இன்றும் நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதாகும்.மேலும் இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. … Read more