13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்!
13 வருட காத்திருப்பு… அவங்கள தப்பா டீல் பண்ணக் கூடாது… எச்சரித்த இந்திய வீரர்! இந்திய அணி இறுதிப் போட்டிக்கு சென்றாலும் அவர்களை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். அரையிறுதிக்கே தகுதி பெறாது என நினைக்கப்பட்ட பாகிஸ்தான் சுவற்றில் அடித்த பந்து போல பவுன்ஸ் ஆகி சரியான பார்முக்கு வந்து இப்போது இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது. … Read more