இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோகித் – பும்ரா சேர்ப்பு! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த அணிகளுக்கு இடையே ஆன முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு … Read more