துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!!
துப்பாக்கிச் சூடுகளில் விவசாயிகள் பலி.! அவர்களின் நினைவு தினம் இன்று!! தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போதைய அச்சம். இந்த இலவச மின்சாரம் ஒன்றை பெறுவதற்கு தமிழகம் நடத்திய போராட்டங்களை கீழே பார்க்கலாம்.அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு எட்டு பைசாவிலிருந்து பத்து பைசாவாக உயர்த்தி அறிவித்தது.இதனால் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல்லாயிர கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களை பேரணியாக கொண்டு சென்றனர். … Read more