உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!
உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள்,அங்குள்ள பகுதிகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தது. பயோ மெட்ரிக் … Read more