அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனோ காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக பல ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக … Read more