தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! பெண்களுக்கான இலவசபேருந்து இளஞ்சிவப்பு நிற மாற்றம்!

Tamil Nadu government announcement! Free bus for girls pink color change!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ! பெண்களுக்கான இலவசபேருந்து இளஞ்சிவப்பு நிற மாற்றம்!  பெண்களுக்கான இளஞ்சிவப்பு  பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்ட் அடித்து விமர்சனத்திற்குள்ளான அரசு மாநகர பேருந்துகளை முழுமையாக இளஞ்சிவப்பு  நிறமாக  போக்குவரத்துக் கழகம் மாற்றியுள்ளது. இதையடுத்து மகளிருக்கான இலவச பேருந்து முழுவதையும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் இளஞ்சிவப்பு  நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன.  இந்த இளஞ்சிவப்பு … Read more