மக்களே எச்சரிக்கை .. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இளநீர்!! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது!!
மக்களே எச்சரிக்கை .. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இளநீர்!! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது!! கோடைகாலம் தொடங்கி விட்டாலே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று, அந்த வகையில் அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் சூடு ஏறாமல் இருக்க இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடுவது என்ற வழக்கத்தை நாம் வைத்திருப்போம்.ஆனால் இந்த இளநீர் குறிப்பிட்ட ஒரு சிலர் சாப்பிடவே கூடாது. மேற்கொண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் சந்திக்க கூடும்.அந்தவகையில் யாரெல்லாம் … Read more