உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!
உடலை குளுமையாக்கும் இளநீரில் சுவையான சர்பத் செய்து குடிச்சிருக்கீங்களா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!! இளநீர் வெயில் காலத்தில் அருந்தக் கூடிய ஒரு இயற்கை பானம் ஆகும்.இதில் அதிகளவு மினரல் இருப்பதினால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் எளிதில் கிடைக்கும்.வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.இதில் அதிகளவு கால்சியம்,பொட்டாசியம்,சோடியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதினால் தினமும் இளநீர் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. அந்தவகையில் இளநீரில் சர்பத் செய்து குடித்து வந்தால் உடல் … Read more