முதியவரை திருமணம் செய்த சில நாட்களிலேயே நகை , பணத்துடன் இளம்பெண் மாயம்..!
முதியவரை திருமணம் செய்த பெண் நகைகளுடன் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், காட்டன்பேட்டை அருகே ஓ.டி.சி. பகுதியில் 67 வயது முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அச்சு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது முதல் மனைவியுடன் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து விட்டு தனியே வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்காக திருமண புரோக்கர் முனியம்மா என்பவர் … Read more