உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்! 

உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்!  கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்த காய்ச்சக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் வயது 26. … Read more