கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்!

கொரோனா பாதிப்பால் இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை! ஐசியு-விற்கு மாற்றம்! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இங்கிலாந்து பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வெளிநாட்டு பயணிகளின் மூலம் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் 12 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆரம்பத்தில் சீனாவில் உச்சகட்ட அளவில் இருந்தாலும் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலை உருவாகியுள்ளது. … Read more