நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு!
நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற இளைஞர்க்கு நேர்ந்த சோகம்! பரிதாபமாக உயிரிழப்பு! விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் யாசின்.இவருடைய மகன் ஆரிப்.இவருடைய உறவினர்களான அல்அமீன்,பரிஷத் ,நவாஸ் ,அல்போன்சா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் வட்டம் ,ஜவ்வாது மலை அடிவார கிராமத்தில் உள்ள குட்டூர் நீர்வீழ்ச்சியை காண நேற்று மதியம் 12மணியளவில் சென்றனர். அங்கு சென்று நீர்வீழ்ச்சியை பார்த்தவுடன் அவர்களுக்கு அருகில் சென்று குளிக்க வேண்டும் என எண்ணினார்கள்.அப்போது அவர்கள் ஆரிப் நீர்வீழ்ச்சியின் அருகாமையில் குளிக்க சென்றனர்.அப்போது … Read more