சமூக சேவை செய்பவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தமிழக அரசு விருது உடனே விண்ணப்பியுங்கள்!!
சமூக சேவை செய்பவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான தமிழக அரசு விருது உடனே விண்ணப்பியுங்கள்!! இந்த நிலையில் இந்த வருடம் 76 ஆவது சுதந்திர தின விழா நடு முழுவதும் கோலாகலமாக கொண்டப்பட உள்ளது. இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நாளில் மத்திய அரசும் மாநில அரசும் சமுதாய வளர்ச்சிக்கு போரடமும் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வர்லர்கள் அவர்களை சிறப்பிக்கும் வகையில் பல விருதுகளை வழங்கும். மேலும் அந்த … Read more