உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கனுமா? ஜலதோசம் மூக்கடைப்பு குணமாகனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!
சிறுதானிய வகைகளில் மிகப் பரிச்சயமான ஒன்றுதான் கொள்ளு. இது உடலில் இருக்கும் எலும்பு மற்றும் நரம்புகளுக்கு அதிக பலத்தை தரக்கூடியது. அதனால்தான் இதை குதிரைகளுக்கு உணவாக கொடுப்பார்கள். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடுவதற்கு அதிக சக்தி வேண்டும். அந்த சக்தியை கொள்ளு சாப்பிடுவதன் மூலம் குதிரைகளுக்கு கிடைக்கிறது. “இளைத்தவன் எள்ளு விதைப்பான்; கொழுத்தவன் கொள்ளு விதைப்பான்” என்பது பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்ப கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை குறைத்து உடலுக்கு அதிக … Read more