இ-பாஸ் கட்டாயம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகம் மற்றும் பிற வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வர இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி வழியாக கேரளாவிற்குள் செல்ல இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது என்ற தவறான செய்தியை நம்பி, தமிழகத்தில் இருந்து ஏராளானோர் குமுளி சென்றுள்ளனர். ஆனால், ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் பரிசோதனை முகாம் அதிகாரிகள் … Read more