மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி!
மக்களுக்கு முதலமைச்சர் மீதுள்ள நம்பிக்கை எங்களுக்கு நிச்சயமாகவெற்றியை தேடி தரும்! ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் பேட்டி! ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இதற்காக கட்சியினர் … Read more