ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!
ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் திடீர் விபத்தில் காரணமாக இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் இவரை பராமரிப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோம் கேர் நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநில மாவட்டம் பாரதி நகர் பகுதியில் … Read more