ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

Protest at Erode Government Hospital! Patients suffer a lot!

ஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி! ஈரோடு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் மொத்தம் 132 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தூய்மை ,காவல் ,நோயாளிகளை அழைத்து செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு ரூ 707 வீதம் மாதம் ரூ 21 ஆயிரம் வழங்கப்படும்.ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் நாள்ளொன்றுக்கு ரூ 280 வீதம் மாதம் ரூ 8 ஆயிரம் மட்டும் … Read more

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு!

A young man was killed in a collision with a standing vehicle! Police investigation!

ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர்! ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டி அம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(36).  இவர் நேற்று ஈரோட்டில்லிருந்து சத்தியமங்கலம் செல்லும் தனியார் பேருந்தில் ஆப்பக்கூடல் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். அப்போது அவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பேருந்தானது ஆப்பக்கூடல் ஏறி வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் நிலை தடுமாறி பேருந்தின் பின்பக்க … Read more

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

The woman died in the blink of an eye! The people of the area are sad!

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி வழக்கம் போல் அவரின்  வீட்டின்   அருகில் உள்ள பைபிள் குடிநீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று திவ்யபாரதியை கடித்து விட்டது. அந்த … Read more

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (45) இவரது மனைவி சுமதி (38) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சய் (15) மற்றும் சந்துரு (13). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து … Read more