XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!!
XBB வகை கொரோனா பாதித்த இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம்!! தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் , தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், சர்ச்சை பேச்சுகளில் மிகவும் பெயர் போனவர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது பற்றி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தவர் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் முக்கிய … Read more