உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்!

உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் விவகாரம்!  அரசு கேவியட் மனு தாக்கல்! உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனுவை ஏப்ரல் 28-ஆம் தேதி விசாரிக்கவுள்ள நிலையில் உத்தர பிரதேச அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக வழக்குரைஞர் … Read more