நானெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாது! நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் வழக்கறிஞர்
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என நீதிமன்ற வழக்கறிஞர் மறுத்துள்ளார். அண்மையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.ஏ.பாப்டே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது. அதிலாபாத் முககவசம் அணியாமலும், தலைக்கவசம் அணியாமலும் இருந்தது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் பிரசாத் பூஷன் கேள்வி எழுப்பினார். பிரசாந்த் பூஷன் கேள்வி எழுப்பியதன் அடிப்படையில் அவர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கினை உச்ச நீதிமன்ற … Read more