பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இன்னும் நடத்தப்படாமல் இருக்கின்றன.இதனால் வேலை கிடைத்தும் பணிக்கு செல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.இதற்கு ஒரு தீர்வாக இறுதியாண்டு தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.இதனை எதிர்த்து, இறுதியாண்டு தேர்வினை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் உள்ள மாணவர்களில் சுமார் 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்தனர்.நாளுக்கு நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாக உள்ளதால் தேர்வு எழுதாத நிலையில் மாணவர்கள் இருப்பதாலும் ,தேர்வை … Read more

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

சேலம்- சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு இதற்கு பாரத்மாலா பரியோஜனா திட்டம் எனபெயர் வைத்தது. இதற்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இச்சாலை அமையும் பகுதிகள் அருகே விவசாய நிலங்கள்காடுகள் நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளாக அமைந்தன.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவதை தடுக்க … Read more