எட்டு வழிச்சாலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை?

0
88

சேலம்- சென்னை இடையே எட்டு வழி சாலை அமைக்க மத்திய அரசு இதற்கு பாரத்மாலா பரியோஜனா திட்டம் எனபெயர் வைத்தது. இதற்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு சேலம் – சென்னை இடையே 8 வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இச்சாலை அமையும் பகுதிகள் அருகே விவசாய நிலங்கள்காடுகள் நீர்நிலை அதிகமுள்ள பகுதிகளாக அமைந்தன.இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவதை தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எட்டு வழி சாலை நிலம் கையகப்படுவதை தடை செய்தது.

இந்த வழக்கினை எதிர்த்து மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிசாலை இயக்குனர் அளித்தார்.

மேலும் இந்த வழக்கில் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பதில் அளிக்க நோட்டீஸ் விட்டது

செட்டிலேயே எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை விசாரிக்க உயர் நிதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணை கணக்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K