Uric Acid: உடலில் உள்ள யூரிக் அமிலத்தை அசால்டாக குறைக்க என்னென்ன செய்யலாம்!!

Uric Acid: What can be done to reduce uric acid in the body to asalt!!

Uric Acid: உடலில் உள்ள யூரிக் அமிலத்தை அசால்டாக குறைக்க என்னென்ன செய்யலாம்!! இன்று பெரும்பாலானோர் உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் மூட்டு வலி,சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம்:- உடல் எடை அதிகரிப்பு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,நீரிழிவு நோய்,மது பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது. இந்த யூரிக் அமிலத்தை வீட்டு வைத்தியம் மூலம் குறைப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *வெற்றிலை செய்முறை:- … Read more