Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!!
Kana Vaazhai Benifits:உள்ளுறுப்பை ஆரோக்கியமாக வைக்க.. உடலுறவில் முழு திருப்த்தி கிடைக்க “கானா வாழை” மட்டும் போதுமே!! கானான் வாழை,கானான் கோழிக் கீரை,காணாம் வாழை,கன்றுக்குட்டிப் புல் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கானா வாழை ஓர் அற்புத மூலிகை ஆகும்.இந்த கானா வாழையில் நீர்ச்சத்து,புரதச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது. கானா வாழை தூதுவளைப் பூ முருங்கைப் பூ பால் பனங்கற்கண்டு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சுத்தம் செய்த ஒரு … Read more