இந்த ஹெர்பல் டீ குடிச்சிட்டு வந்தால் உடல் இரும்பு வலிமை பெறும்!! அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக செயல்படும்!!
இந்த ஹெர்பல் டீ குடிச்சிட்டு வந்தால் உடல் இரும்பு வலிமை பெறும்!! அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக செயல்படும்!! உடலை வலிமையாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் மூலிகை டீ செய்து குடித்து வர வேண்டும்.தேயிலை டீ,காபி போன்ற பானங்களை அருந்துவதை தவிர்த்து விட்டு இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் முருங்கை மரத்தின் இலை,பூ,பட்டை மற்றும் விதையை பொடியாக்கி அதில் டீ போட்டு குடித்து வந்தால் மருத்துவ செலவை முழுமையாக தவிர்க்கலாம். தேவையான பொருட்கள்:- 1)முருங்கை இலை … Read more