தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!!
தினமும் குளிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை!! கட்டாயம் இந்த மூன்று உறுப்பை மட்டும் சுத்தம் பண்ணுங்க!! நம்மல் பலர் குளிக்கும் விஷயத்தில் பலவிதங்களில் இருக்கின்றோம். ஒரு சிலர் தினமும் குளிப்பார்கள். ஒரு சிலர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் குளிப்பதற்கு சங்கடப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்றும் குளிப்பார்கள். இவர்களில் தினமும் குளிப்பவர்களை விட தினமும் குளிக்காமல் இருக்கும் நபர்களுக்கு இந்த பதிவு அதிகளவு பொருந்தும். நீங்கள் … Read more