இதை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் மாதம் 10 கிலோ குறைக்கலாம்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாதவர்களே இருக்க முடியாது. அதற்கென்று உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செய்வது என பல்வேறு முறைகளை பயன்படுத்தியும் எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் வாடுபவர்களே உள்ளனர். இந்த இயற்கை முறை எந்த ஒரு மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. நமது வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே நம் உடம்பில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பத்து கிலோ அளவிற்கு குறைக்கலாம். தேவையான பொருட்கள்: 1. சீரகப்பொடி-1 ஸ்பூன் 2. … Read more