திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!!
திடீரென்று வெடித்த ஸ்மார்ட் போன்!! தீயில் கருகிய ஆபிசர்!! இசக்கியப்பன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வர் காப்பீட்டுத்திட்டதில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். தனது உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் சாப்பிட்டுக்கொண்டே தனது உறவினரிடம் பேசியுள்ளார்.அப்போது அவர் வைத்து இருந்த ஐ டெல் என்ற ஸ்மார்ட் போன் திடீரென அதிக சத்தத்துடன் பயங்கரமாக வெடித்து சிதறியது. போன் வெடித்து சட்டையில் … Read more