உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? அட இது தெரியமா போச்சே!

Rubbing some castor oil on the scalp and taking a bath is so good for the body? Do you know this?

உச்சந்தலையில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து குளித்தால் உடலுக்கு இவ்வளவு நல்லதா? அட இது தெரியமா போச்சே! நம் இந்தியர்கள் தலைக்கு எண்ணெய் வைப்பதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.இதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்கள் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய் ஆகும். தலைக்கு எண்ணெய் வைப்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.ஆனால் அதன் அருமை என்னவென்று இன்றைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை.எண்ணெய் வைத்து தலை வாரினால் அழகு முக அழகு போய்விடும் என்று தினமும் தலைக்கு குளித்து முடியின் ஆரோக்கியத்தை இழக்கச் செய்கின்றனர். … Read more