பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!!
பொதுமக்களுக்கு எச்சரிக்கை உணவில் இந்த பொருள் கூட கிடக்கலாம்!! ஓட்டலில் வாங்கிய சாப்பாடு பார்சலில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்!! மதிய உணவு சாப்பிடுவதற்காக ஓட்டலில் உணவு பார்சல் வாங்கி வந்த நபர் அதில் கிடந்த பொருளை கண்டு அதிர்ச்சி அடைந்து உணவு பாதுகாப்பு துறையில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைப் பெற்றுள்ளது. மதுரையில் உள்ள சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த … Read more