“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!
“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!! தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்க்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் கோப்பில் தனது முதல் கையொப்பத்தை அதிரடியாக இட்டார். இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிகளின் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து இன்று காலை 9-30 மணி அளவில் கிண்டியில் … Read more