மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு! அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் … Read more