மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

0
128
மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!
மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனே இதனை  இணையுங்கள்.. ஆட்சியர் அதிரடி உத்தரவு!

அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் தோறும் ஒரு 2000 வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

அதில், தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகையானது மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு அடைந்தோர் , உடல் ஊனமுற்றோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் என அனைவருக்கும் 2000 என்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே இவர்களின் தரவுகளை காண்பதற்காக இனிவரும் நாட்களில் கட்டாயம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட தேதி வழங்கப்படும். குறிப்பிட்டுள்ள தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, வங்கி கணக்கு எண், மருத்துவ சான்று,மாற்றுத்திறனாளி புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சென்னையில் பல மண்டலங்களில் பள்ளிகள் மூலம் குழு நியமிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து அவர்களின் தரவுகளை திரட்ட வழி செய்து உள்ளனர்.

திருவொற்றியூர், மண்டலத்தில் வார்டு எண். 1 முதல் 14 வரை அன்பாலயா சிறப்புப் பள்ளி எண் 67/4/6, கிராமம் தெரு, திருவொற்றியூர், சென்னை-19 தொலைபேசி எண். 8939674767.

2.மணலி, மண்டலத்தில் வார்டு எண்.15 முதல் 21 வரை ஆப்பர்சூனிட்டி சிறப்புப்பள்ளி எண். 18/3, புதிய காலனி பிரதான தெரு, பழையநாப்பாளையம், மணலி புது நகர்,சென்னை -103 தொலைபேசிஎண்: 9447857285

3. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண். 2 முதல் 31 வரை மைத்ரி சிறப்புப்பள்ளி, எண்.98. கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களாபுரம், பெரம்பூர், சென்னை- 12, தொலைபேசிஎர். 9080183069

4. தண்டையார்பேட்டை, மண்டலத்தில் வார்டு எண்.34 முதல் 48 அவ்வைகாப்பகம் சிறப்புப்பள்ளி, எண்.17/B, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81, தொலைபேசிஎண். 7395949500

5. ராயபுரம், மண்டலத்தில் வார்டு எண்.49 முதல் 63 வரை எஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, எண்.34, வீராகுட்டிதெரு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை 21, தொலைபேரி எண். 8778684301

6. திரு.வி.க.நகர், மண்டலத்தில் வார்டு எண் 64 முதல் 78 வரை சி.எஸ்.ஐ. புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, எண்.54, ராகவன்தெரு, பெரம்பூர், சென்னை- 11, தொலைபேசி எண். 9962625019

7. அம்பத்தூர் மண்டலத்தில் வார்டு எண். 70 முதல் 03 வரை வசந்தம் சிறப்புப் பள்ளி, கிழக்கு முகப்பேர், (EB ஆபிஸ் அருகில்) சென்னை 37, தொலைபேரி எண்: 044-2656062

8.அண்ணா நகர், மண்டலத்தில் வார்டு எண். 94 முதல் 108 வரை விஸ்டம் லேனிங் சென்டர் புதிய எண்:195, 6 வது அவென்யூ அண்ணாநதர் மேற்கு, சென்னை- 40, தொலைபேசி எண்: 9626160647

9. தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு எண்.109 முதல் 126 வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  டி.எம்.எஸ்.வளாகம்,தேனாம்பேட்டை, சென்னன- 6, தொலைபேசி எண் 044 24744758,

10. கோடம்பாக்கம் மண்டலத்தில் வார்டு எண்.127 முதல் 142 வரை மாநில வள பயிற்சி மையம், peripheral Hospital campus,Near ESI, கே.கே.நகர், சென்னை – 78, தொலைபேசி எண். 18004250111, 8838579292

11. வளசரவாக்கம், மண்டலத்தில் வார்டு எண். 143 முதல் 155 வரை விஜய் ஹீயூமன் சர்விஸ் எம்.ஜி.ஆர். ஜானகிமெட்ரிஞ்லேன் பள்ளி, சத்தியா கார்டன்,  பி.வி ராஜாமன்னார்சாலை, கே.கே.நகர், சென்னை -78,  தொலைபேசி எண்.18004250111,7358583809.

12. ஆலந்தூர் மண்டலத்தில் வார்டு எண்.156 முதல் 167 வரை மாநில வளபயிற்சி மையம்,Peripheral Hospitai Campus, Near ESI, கே.கே.தகள் சென்னை-78, தொலைபேசி எண்.18004250111,7358583809

13. அடையார் மண்டலத்தில் வார்டு எண். 170 முதல் 182 வரை செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் மற்றும் பார்வைதிறன் குறைபாடுடையோர் சிறப்புப்பள்ளி கெனால் பேங்க் ரோடு, பழைய கேன்சர் மருத்துவமனை அருகில் காந்திநகர், அடையார். சென்னை – 20, தொலைபேசி எண்: 9444851437.

இந்த மண்டலங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இம்மாதம் 23.12,2022 அந்த தேதிக்குள் அவர்களின் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.