பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கடும் பனி பொழிவு காணப்படுகின்றது. மேலும் நேற்று முன்தினம் வானிலை ஆய்வு மையம் … Read more