இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும் ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!!
இத்தனை கோடி கடனும் கமலால் தான்.. எங்களை முழுவதும் ஏமாற்றிவிட்டார்!! தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார்!! இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சேர்ந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனம்தான் திருப்பதி பிரதர்ஸ்.இந்த நிறுவனத்தின் மூலம் தற்பொழுது வரை பையா தீபாவளி வேட்டை பட்டாளம் கும்கி இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.அதன் வரிசையில் உத்தம வில்லனும் ஒன்று.உத்தமவில்லன் படத்திற்கு முன்பாக சூர்யா நடித்த அஞ்சான் படத்தை … Read more