முகத்தில் சுருக்கமா:? வயதுடைய தோற்றத்தை ஏற்படுத்துகிறதா:? இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு குளித்தாலே போதும் அழகு ஜொலிக்கும்!

பொதுவாக உப்பை மகாலட்சுமியின் அம்சமாக கருதுவோம். நம் உடம்பிற்கு சர்க்கரை சத்து, கொழுப்பு சத்துக்கள் எவ்வளவு அவசியமோ அதே போன்றுதான் நம் உடலில் உப்புச் சத்தும் அத்தியாவசியமான ஒன்றாகும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்தக் கூற்றுக்கு இணங்க உணவில் சேர்க்கும் சிறிதளவு உப்பு நம் உடலிற்கு பெரிய அளவு நன்மைகளை தருகின்றது. ரத்தம் ஓட்டத்தை சீர்படுத்துவது, உடம்பில் இரும்பு சத்தை அதிகரிப்பது இதுபோன்ற பல்வேறு நன்மைகளை நமக்கு தருகின்றது. ஆனால், உப்பை தண்ணீரில் … Read more