19 ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!
19 ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி! இந்தியன் ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் பகுதியில் உள்ள கோரே ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலானது நேற்று காலை 6.44 மணிக்கு சென்றது.டோங்கோபோசியில் இருந்து சத்ரபூருக்குச் செல்லும் சரக்குகள் இல்லாத வெற்று சரக்கு ரயிலின் ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார் அதனால் ரயிலிலிருந்து எட்டு பெட்டிகள் தடம் புரண்டு பிளிட்பாரமில் இருந்து பயணிகள் மீது விழுந்துள்ளது. அந்த விபத்தில் இரண்டு பெண்கள் … Read more