இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!
இந்த இடங்களில் புதிய கல்லூரி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! 2022 மற்றும் இருபத்திமூன்றாம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு துறையின் தேவைக்கேற்ப பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு துறை ரீதியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வந்தது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் என்பவர் தனது தொகுதியில் பாலிடெக்னி கல்லூரி இல்லாததால் புதிதாக பாலிடெக்னிக் கல்லூரி நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவருக்கு … Read more