உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து
உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி – பொன்முடி கருத்து தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் எதிர்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்ற பெயரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் … Read more