மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உயர் ஊதியம் பெற்று கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்திற்கு தகுதியானவர்கள் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இது தொடர்பாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் ஊதியம் பெற்று ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இம்மாதம் மூன்றாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. … Read more