மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு: அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸில் ஓட்டுநர் செல்வகுமாரும், உதவியாளர் அம்பிகாவும் வாகனத்தில் இருந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு மளமளவென தீப்பற்றி வாகனம் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக செல்வகுமாருக்கும் அம்பிகாவுக்கும் … Read more