ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!!

ஸ்லோ பாய்சனாக மாறும் பத்து ஆபத்தான உணவுகள்!! இதனை அறவே தொடாதீர்கள்!! உலகம் வேகமாக எந்த அளவிற்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறதோ அதேபோல உணவிலும் அதிக அளவு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. முந்தைய காலகட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்திற்கும் தற்போது இருக்கும் உணவு பழக்கத்திற்கும் அதிக வேறுபாடு உள்ளது. முந்தைய காலத்தினர் உழைத்துவிட்டு அதனின் பசியை போக்கவே உண்டு வந்தனர். இப்பொழுதே காலகட்டத்தினர் ருசிக்காகவே உணவை தேடி செல்கின்றன. அவ்வாறான உணவுகள் பலவகை உயிருக்கும் … Read more