அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?
அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு? நம் வீட்டில் ஒரு கல்யாணம் என்பது நம் இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் நம் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி நிகழும் ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ஆனால் அதிலிருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம். குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது … Read more