திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா??
திடீரென கிளம்பிய ஆல் ரவுண்டர்!! உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பின்னடைவை சந்திக்குமா? ஆஸ்திரேலியா?? ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 31 ஆட்டங்கள் நிறைவடைந்து உள்ள நிலையில் மீதம் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே … Read more